» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : தென்னாப்பிரிக்கா பேட்டிங்

வெள்ளி 5, ஜனவரி 2018 2:33:53 PM (IST)



இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ்வென்ற தென்னா ப்ரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்தியஅணி டெஸ்ட் ஒருநாள் டி20 என பிப்ரவரி மாதம் வரை விளையாடுகிறது.இதில் கேப்டவுனில் இன்று மதியம் தொடங்கிய முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற பாப் டுபிளசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இதில் தொடக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா அணி தடுமாறி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

selvam aqua



Johnson's Engineers




Universal Tiles Bazar



New Shape Tailors





Thoothukudi Business Directory