» சினிமா » செய்திகள்

நாளை வெளியாகிறது நாச்சியார் படத்தின் டீசர்

செவ்வாய் 14, நவம்பர் 2017 7:53:39 PM (IST)

நாச்சியாா் படத்தின் டீசா் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

பாலா இயக்கத்தில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் நாச்சியார்.இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளாா்.இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் தீவிரமான நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசரை நடிகா் சூா்யா நாளை மாலை 6 மணிக்கு அவரது டுவிட்டா் பக்கத்தில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் டிசம்பா் மாதம் திரைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory