» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மெஞ்ஞானபுரம் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி....

செவ்வாய் 29, ஆகஸ்ட் 2017 7:28:30 PM (IST)


மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

அறிவியல் கண்காட்சியினை பள்ளித்தாளாளர் பெஞ்சமின்லிண்டால் திறந்து வைத்தார்.  இதில் பாம்பன்பாலம், தூசி உறிஞ்சி மற்றும் மாணவர்களின் பல புதிய படைப்புகளையும் அவைகள் செயல்படும் விதத்தையும் செய்து காட்டினர்.இதில் சிறப்பு விருந்தினராக வட்டார காங்கிரஸ் துணைத்தலைவர் செல்வராஜ் கலந்து கொண்டார். ஏற்பாடுகளை பள்ளித்தலைமை ஆசிரியர் கான்ஸ்டன்டைன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory