» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

கிறிஸ்தியாநகரம் டிடிடிஐ பள்ளியில் ஆசிரியர் தின விழா

செவ்வாய் 5, செப்டம்பர் 2017 1:55:43 PM (IST)




உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஐ பள்ளியில் ஆசிரியர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு நடைபெற்ற விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியர் ஜேக்கப் மனோகர் தலைமை வகித்தார்.பள்ளி நலக்குழு தலைவரும் தொழிலதிபருமான ஞானராஜ் கோயில்பிள்ளை விழாவிற்கு முன்னிலை வகித்து ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பரிசு வழங்கினார்.மாணவர்கள் ஆசிரியர் ஊறவின் மகிமை, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதா கிருஷ்ணனின் பெருமைகள் குறித்து உதவி இசிரியர் மைக்கேல், ஜெயராஜ் ஆன்னபாக்கியம் கல்லூரி முன்னாள் முதல்வர் சாமுவேல் தியோடர், பயிற்சி ஆசிரியைகள் ஜெசிந்தா,சிவகாமி,மாணவன் கார்த்திக் ஆகியோர் பேசினார்கள்.ஏற்பாடுகளை உதவி தலைமையாசிரியர் ஞானராஜ்,ஆசிரியர் ஐசக் கிருபாகரன் ஆகியோர் செய்திருந்தனர். தமிழாசிரியர் கால்டுவெல் கணேசன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory