» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

செய்துங்கநல்லூரில் சாலை விழிப்புணர்வு பேரணி

புதன் 13, செப்டம்பர் 2017 8:37:47 PM (IST)



செய்துங்கநல்லூரில் எம்.எம். நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட சாலை விழிப்புணர்வு பேரணி நடந்தது. 

இந்த பேரணிக்கு செய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர்  இன்னோஸ் குமார் தலைமை வகித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபக்குமார் முன்னிலை வகித்தார். பயிற்சி சப்இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி வரவேற்றார். பேரணியை சப் இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் துவக்கிவைத்தார். பேரணி  செய்துங்கநல்லூரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.  ஆசிரியர் ஸ்ரீலதா நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory