» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

திமுக தலைவர் கருணாநிதி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் : ஸ்டாலின் வேண்டுகோள்

செவ்வாய் 26, செப்டம்பர் 2017 8:56:26 PM (IST)



திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார் என்றும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து பலவித வதந்திகள் வந்ததால் அரசியல் அரங்கிலும்,மக்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது.தொடர்ந்து கருணாநிதி வீட்டிற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின்,பொது செயலாளர் அன்பழகன், முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி,துரைமுருகன்,ஆகியாேர் வந்தனர்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் திமுக தலைவர் கருணாநிதி பூரண நலமுடன் உள்ளார் என்றும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.மேலும் கனிமொழி எம்பியும் இதே கருத்தை கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





CSC Computer Education

Universal Tiles Bazar

New Shape Tailors

Johnson's Engineers

selvam aqua

Sterlite Industries (I) Ltd

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory