» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

அரசியலில் நுழைவது எளிது.நீடிப்பது கடினம் : ரஜினி,கமல் அரசியல் பற்றி விவேக் கருத்து

புதன் 4, அக்டோபர் 2017 1:53:43 PM (IST)

நடிகர்கள் ரஜினிகாந்த்,கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை தாம் வரவேற் பதாக நடிகர் விவேக் தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் நடிகர் விவேக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரஜினி,கமல் அரசியல் பிரவேசம் பற்றி கூறும் போது, ரஜினிகாந்த்,கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை தாம் வரவேற்பதாக தெரிவித்தார். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.அரசியலில் நுழைவது எளிது.ஆனால் நீடிப்பது தான் கடினமான காரியம். மேலும் அரசியலுக்கு வந்தால் அவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் விவேக் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

New Shape Tailors

Johnson's Engineers


Nalam Pasumaiyagam

CSC Computer Education

selvam aqua




Universal Tiles Bazar




Thoothukudi Business Directory