» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

அரசு மருத்துவமனை சாதனைகளை டிவியில் ஒளிபரப்ப முடிவு : அமைச்சர் விஜயபாஸ்கர்

வியாழன் 28, டிசம்பர் 2017 8:51:42 PM (IST)

அரசு மருத்துவமனைகளில் நடக்கும் சாதனைகள், டிவிக்கள் மூலமாக ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும் போது, தமிழகத்தில் 333 மருந்தாளுநர்கள் மற்றும் 1,134 ஆய்வக உதவியாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்றார். மேலும் 110 சித்தா மருத்துவர்கள் ஜன.2-ம் தேதி பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். தமிழக அரசு மருத்துவமனைகளில் நடக்கும் சாதனைகள், மற்றும் நிகழ்ச்சிகளை டிவிக்கள் மூலமாக ஒளிபரப்ப முடிவு செய்துள்ளதாகவும் பின்னாளில் சேனலாக மாற்றவும் திட்டம் வைத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads




Universal Tiles Bazar







New Shape Tailors

selvam aqua

Johnson's Engineers



Thoothukudi Business Directory