» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

அரசியல் பிரவேசத்திற்கு திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆசி பெற்றேன் : ரஜினிகாந்த் பேட்டி

புதன் 3, ஜனவரி 2018 8:22:52 PM (IST)



சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.

தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக ரஜினி அண்மையில் அறிவித்துள்ள நிலையில் இன்றிரவு 7.30 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார். திமுக தலைவர் கருணாநிதிக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து, உடல் நலம் குறித்து விசாரித்தேன். அரசியல் பிரவேசத்திற்கு, கருணாநிதியிடம் ஆசிப்பெ ற்றதாக நடிகர் ரஜினிகாந்த் பேட்டியின் போது கூறினார். முன்னதாக கோபாலபுரம் இல்லம் வந்த ரஜினிகாந்தை, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

selvam aqua






Universal Tiles Bazar




Johnson's Engineers


New Shape Tailors



Thoothukudi Business Directory